நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. (குறள் 108)
“Love your enemies” (Matthew 5:44)
-----
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு (குறள் 127)
“Those who never make a mistake in what they say, they are perfect” (James 3:2)
-----
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு. (குறள் 129)
“The tongue is like a fire” (James 3:6)
-----
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. (குறள் 190)
“Why do you notice the splinter in your brother’s or sister’s eye, but do not perceive the wooden beam in your own eye?” (Matthew 7:3).
-----
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். (குறள்314)
“Do good to those who hate you” (Luke 6:27)
*****
***** |